2 Years of Vivegam Celebration Goes Top Trending on Internet | Thala Ajith | Ajith Kumar | Siruthai Siva | Kollywood Cinema News
திடீரென அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் டாப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

2 Years of Vivegam : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித், இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அஜித் ரசிகர்களை பாராட்டி ட்வீட் போட்ட பிகில் பிரபலம் – அப்படி என்ன விசியம்?

மேலும் நேற்று 2019-ம் ஆண்டின் முதல் பாதியில் இந்திய அளவில் ஆதிக்கம் ட்ரெண்டான 5 ஹேஸ்டேக்குகளில் விஸ்வாசம் திரைப்படம் முதலிடத்தை பிடிக்க ரசிகர்கள் அத்தனையும் கொண்டாடி தீர்த்தனர்.

இதனையடுத்து இன்று விவேகம் ரிலீசான நாள் என்பதால் அதனையும் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாட தொடங்கியுள்ளனர். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள #2YrsOfBiggestBBVIVEGAM என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.