Bigil Celebrity Wishes For Thala Fans : Do You Know Whats Special? | Thalapathy Vijay | Thala Ajith | Kollywood Cinema news
தல அஜித் ரசிகர்களை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார் காமெடி நடிகர் விவேக்.

Bigil Celebrity Wishes For Thala Fans : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களாக வலம் வருபவர் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்கள் இருவருக்கும் மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் விஜய் நடிக்க பயப்படுவது இதனால் தான் – பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு.!

அஜித், விஜய் என இருவருடன் சேர்ந்து நடித்தவர் விவேக். இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்ளை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார். அப்படி என்ன விசியம் என்று தானே யோசிக்கிறீங்க.

செல்லியம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் ரோட்டத்தில் மரக்கன்றுகளை வைத்து வாரம் வாரம் அதற்கு தவறாமல் தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வந்துள்ளனர்.

பிரேக்கிங் : ஒரே நேரத்தில் வெளியான பிகில் படத்தின் மூன்று அப்டேட்.!

இது குறித்து அஜித் ரசிகர் ஒருவர் போட்டோவுடன் ட்வீட் செய்ய இதனை பார்த்த விவேக் அஜித் ரசிகர்களை பாராட்டியுள்ளார்.

விவேக் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்ததை தொடர்ந்து தற்போது விஜயுடன் பிகில் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.