2.O Twitter Review

2.O Twitter Review : 2 பாயிண்ட் ஓ படத்தை பார்த்து முடித்துள்ள தமிழ் ரசிகர்கள் படத்தை பற்றிய தங்களது விமர்சனங்களை சமூக வளையதளங்களில் பதிவிட தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 2 பாயிண்ட் ஓ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பற்றி ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அவர்கள் படத்தை பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here