பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக சென்றுள்ள 18 போட்டியாளர்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

18 Contestants List of Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் இன்று முதல் தொடங்கியுள்ளது.

பண்டிகை விடுமுறை : பயணிகள் கவனிக்கவும்

இந்த நிகழ்ச்சி தொடங்கியதைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட வீட்டில் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

  1. இசை வாணி – கானா பாடகி
  2. ராஜூ ஜெயமோகன் – சீரியல் நடிகர், மிமிக்ரி ஆர்டிஸ்ட்
  3. மதுமிதா – வெளிநாட்டு ஃபேஷன் டிசைனர்
  4. அபிஷேக் – சினிமா விமர்சகர்
  5. திருநங்கை நமீதா மாரிமுத்து – மாடலிங்
  6. பிரியங்கா – தொகுப்பாளினி
  7. அபினய் – ஜெமினி கணேசன் பேரன்
  8. பவனி ரெட்டி – சின்னதம்பி சீரியல் நடிகை
  9. சின்ன பொண்ணு – பாடகி
  10. நடியா – மாடலிங், மலேசியா
  11. வருண் – நடிகர், நடிகர் ஐசரி வேலன் பேரன்
  12. இம்மான் அண்ணாச்சி – நடிகர்
  13. சுருதி – விளையாட்டு வீராங்கனை
  14. அக்ஷரா கௌடா – நடிகை, மாடலிங்
  15. ஐக்கி பெர்ரி – ராப் பாடகி, டாக்டர்
  16. தாமரை செல்வி – நாட்டுப்புற கலைஞர்
  17. சிபி சந்திரன் – மாஸ்டர் பட நடிகர்
  18. நிரூப் – நடிகர், யாஷிகாவின் நண்பர்.