தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற 15 திரைப்படங்களின் லிஸ்ட்.. உங்களுடைய ஃபேவரைட் படம் எது?
இந்த ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் சிறிய படங்கள் முதல் பெரிய படங்கள் வரை பல வெளியானது. அதிலும் குறிப்பாக முன்னனி நடிகர்களின் படம் என்றால் அதற்கு தனி உற்சாகமும் வரவேற்பும் ரசிகர்கள் கொடுத்து வருவது வழக்கம்..
அந்த வகையில் இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றி பெற்ற 15 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
1.ப்ளூ ஸ்டார்
2வடக்குப்பட்டி ராமசாமி
3.அரண்மனை போர்
4.மகாராஜா
5.ராயன்
6.அந்தகன்
7.வாழை
8.கோட்
9.டிமான்டி காலனி 2
10.லப்பர் பந்து
11.மெய்யழகன்
12.பிளாக்
13.அமரன்
14.விடுதலை 2
15.பிடி சார்
இந்த 15 திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரட் திரைப்படம் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.