நடிகர் மம்மூட்டி புடவை கட்டி பெண்ணாக மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்மூட்டி. மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்திருந்த இவர் தற்போது மாமாங்கம் என்ற வரலாற்று படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

பத்மகுமார் என்பவர் இயக்கி வரும் இந்த படத்திற்காக மம்மூட்டி தற்போது பெண் வேடம் இட்டு நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

மம்மூட்டி முதல் முறையாக பெண் வேடத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mammootty in Lady Gettup

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.