தனுஷின் படிக்காதவன் படத்தில் விவேக்கிற்கு பதிலாக முதலில் வடிவேலு நடித்துள்ளார். அது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் படிக்காதவன். தமன்னா, விவேக் மற்றும் பலர் இணைந்து நடித்திருந்த இந்த படத்தை சுராஜ் இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் விவேக்கிற்கு பதிலாக முதலில் வடிவேலு தான் நடித்துள்ளார். அவர் இயக்குனரிடமும் படத்தில் தனக்கும் அதிகமான காட்சிகள் இடம் பெற வேண்டும் என கூற அதனை மறுத்துள்ளார் இயக்குனர் சுராஜ்.

இதனால் வடிவேலு இப்படத்தில் இருந்து விலகி கொள்ள அதன் பின்னர் விவேக் கமிட்டாகி நடித்ததாக கூறப்படுகிறது.

இதோ வடிவேலு நடித்திருந்த ஒரு காட்சியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க

Vadivelu in Padikathavan Movie

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.