Kaithi
டாப் 10 லிஸ்டில் கைதி இடம் பெறாததற்கு காரணம் என்ன என்பதை தியேட்டர் உரிமையாளர் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, வசூலிலும் தொடர் வேட்டையாடி வருகிறது.

ஆனாலும் சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான வெற்றி தியேட்டரில் இப்படம் 2019-ம் ஆண்டிற்கான டாப் 10 லிஸ்ட்டில் இடம் பெறவில்லை என அந்த தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதற்கான காரணம் கைதி தீபாவளிக்கு பிகிலோடு வெளியாகால் வேறொரு தேதியில் வெளியாகி இருந்தால் நிச்சயம் வசூல் வேறு விதமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.