மீரா மிதுன் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன புல் மப்பா என கலாய்த்தெடுத்து வருகின்றனர்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் மீரா மிதுன்.
சூப்பர் மாடலான இவர் அடிக்கடி சமூக வளையதளங்களில் சர்ச்சையான புகைப்படங்களையும் டேன்ஸ் ஆடும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவது வழக்கமான ஒன்று தான்.
தற்போதும் அப்படி தான் மீரா டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை பதிவிட அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.
Full muppah, but dance super dude
— SSSI Dharan (@DharanSssi) November 6, 2019
யக்கா ஜட்டி கிஞ்சினு கீது ????????????
— விக்கி (@Vignesh70820731) November 6, 2019
Naanga bigboss paakum podhu kooda nambala..ippo confirm…ne oru Amanusam…????????
— yogarajNehru (@yogarajnehru) November 5, 2019
என்ன ஓமகுச்சி நாராயணா இப்பிடி அடீட்டு இருக்க????
— Selva Ganesh (@rd_selvaganesh) November 6, 2019
Semma ????????????????????
— Venkatesa (@Venkatesanaidu) November 5, 2019