Bigg-Boss-Losliya

கவின், லாஸ்லியா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் நீங்க மாறவே இல்லை என கூறி வருகின்றனர்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது இவரும் கவினும் காதலித்து வந்தனர், பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் இருவரும் சந்தித்து கொண்டார்களா என்று கூட தெரியவில்லை. இதுவரை இவர்கள் சேர்ந்திருந்தது போல ஒரு புகைப்படமும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இருவரும் தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் நீங்க மாறவே இல்லையா என கேட்கின்றனர்.

காரணம் இருவருமே ஒரே மாதிரியாக பிளாக் கலர் உடை அணிந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்க்கு இருக்கும் போதும் இவர்கள் இருவருமே ஒரே கலர் உடையில் பல முறை உலா வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

@gpkaran Thambii.. Ella photo vum theendhu pochu pa.. ???? Idha kadaesi.. ! ???? @ponprabakaran #PazhayaPhoto

A post shared by Kavin M (@kavin.0431) on

 

View this post on Instagram

 

Be yourself. ???? An original is so much better than a copy ????@_.suruu._

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.