மொத்தமாக கிழிந்து தொங்கும் ஜீன்ஸ் போன்ற உடையில் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Yashika Anand Photoshoot Trolls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

அழியா காதல் தம்பதியர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

மொத்தமாக கிழிந்த Jeans-ல் Yashika Anand – கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.