இப்படியெல்லாம் யாஷிகாவை பார்க்கிறது ரொம்ப கஷ்டம் என சொல்லும் அளவிற்கு போஸ் கொடுத்து உள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand in Traditional Dress : தமிழ் சினிமாவில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தினை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

இப்படியெல்லாம் யாஷிகாவை பார்க்கிறது கஷ்டம்.. என்னம்மா போஸ் கொடுத்து இருக்கிறார் பாருங்க.!!

சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது தான் இவருடைய வழக்கம். பெரும்பாலும் இவரை கவர்ச்சி உடையில் தான் பார்த்திருப்போம்.

இப்படியான நிலையில் பொங்கல் விருந்தாக யாஷிகா ஆனந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவாடை தாவணியில் தேவதை போல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இப்படியெல்லாம் யாஷிகாவை பார்க்கிறது கஷ்டம்.. என்னம்மா போஸ் கொடுத்து இருக்கிறார் பாருங்க.!!

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.