Yashika Aannand in Roja Serial
Yashika Aannand in Roja Serial

ரோஜா சீரியலில் நாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Yashika Aannand in Roja Serial : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.

இதுவரை இந்த சீரியலில் நாயகியாக பிரியங்கா நல்கரி என்பவர் நடித்து வந்தார். தற்போது இந்த சீரியலில் இவருக்கு பதிலாக யாஷிகா ஆனந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கமலுக்கு மீண்டும் ஜோடியாகிறாரா பூஜா குமார்?? தலைவன் இருக்கிறான் படம் குறித்து வெளியான தகவல்!

இதனால் யாஷிகாவின் கிளாமரை இனி சீரியலில் தினம் தினம் பார்க்கலாம் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CBfyoSJDJE0/?igshid=1cqnyq2ax8fdh

அதேபோல் யாஷிகா ஆனந்த் இந்த மூன்று மாத ஊரடங்கு காலத்தில் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து ஸ்லிம் ஆகி உள்ளார். அந்தப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.