எங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.. புகைப்படத்துடன் பதிவு வெளியிட்ட விஷ்ணு விஷால்.!!

Web Ads

விஷ்ணு விஷால் புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

We have a baby.. Vishnu Vishal posted a post with a photo.!!
We have a baby.. Vishnu Vishal posted a post with a photo.!!

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலை வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் விஷ்ணு விஷால் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

அதில்,எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது..ஆர்யன் இப்போது ஒரு மூத்த சகோதரர்…இன்று எங்கள் 4வது திருமண ஆண்டு விழா…அதே நாளில் சர்வவல்லமையுள்ளவரின் இந்த பரிசை நாங்கள் வரவேற்கிறோம்..உங்கள் அனைவரின் அன்பும் ஆசீர்வாதமும் தேவை என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.