கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு VJ பிரியங்கா போட்ட பதிவு. குவியும் வாழ்த்து.!!

Web Ads

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு VJ பிரியங்கா பதிவு வெளியிட்டு உள்ளார்.

vj priyanka wishes to husband birthday
vj priyanka wishes to husband birthday

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் விஜே பிரியங்கா.இவர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் திடீரென இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இது பிரியங்காவின் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்றே சொல்லலாம் தற்போது இரண்டாவது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் பிரியங்கா சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.அதாவது இன்று அவரது கணவருக்கு பிறந்த நாள் என்பதால் அவருக்கு காதலுடன் சேர்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரியங்காவின் கணவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.