புடவையில் இடுப்பைக் காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் பிரியங்கா நல்காரி..!

Web Ads

புடவையில் இடுப்பை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

actress priyanka nalkari latest photoshoot photos

actress priyanka nalkari latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் பிரியங்கா நல்காரி.அதனை தொடர்ந்து சீதா ராமம், நள தமயந்தி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

Web Ad 2

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்த புகை படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Priyanka Nalkari (@nalkarpriyanka)