VJ Anjana

VJ Anjana : கலயாணம் குழந்தைனு ஆன பிறகும் இப்படியொரு உடையா என ரசிகர்கள் பலரும் அஞ்சனாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் அஞ்சனா. இவர் பிரபல நடிகரான சந்திரமௌலியை ( கயல் சந்திரன் ) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதெல்லாம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில் தற்போது அஞ்சனா புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

வித்தியாசமான உடையில் அவர் இருப்பதால் கல்யாணம் குழந்தைனு ஆன பிறகும் இப்படியொரு உடையில் அஞ்சனாவா என அவரது ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.