Vivek Family About Vivek Death

விவேக்கின் மறைவிற்கான காரணத்தை உடைத்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.

Vivek Family About Vivek Death : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விவேக். கொரானா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாள் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் இவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் விவேக் வெளியுலகில் சிரித்துக்கொண்டு வாழ்ந்தாலும் உள்ளுக்குள் மகனைப் பறிகொடுத்த வேதனையில் இருந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விவேக்கிற்கு தற்போது அமிர்தா நந்தினி மற்றும் தேஜஸ்வினி என்ற 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.