Viswasam Official Trailer

Viswasam Official Trailer : தூக்குதுரையின் அலப்பறை அட்டகாசமாக விஸ்வாசம் ட்ரைலருடன் தொடங்கியுள்ளது. ஆம், தற்போது விஸ்வாசம் ட்ரைலர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது விஸ்வாசம் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக உள்ளது.

சிறுத்தை சிவா இயக்க டி.இம்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், கோவை சரளா, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் பலரும் இப்படத்தின் ட்ரைலருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வ விஸ்வாசம் ட்ரைலரை ரிலீஸ் செய்துள்ளது. ரசிகர்கள் இதனை மரண மாஸாக கொண்டாடி வருகின்றனர்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.