லைக்கா நிறுவனம் தனக்கு தர நஷ்டஈடு வழங்க 5 லட்சத்தை அப்படியே ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்கு செலவிடப் போவதாக அறிவித்துள்ளார்.

Vishal Decision on Lyca Penalty : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்றில் பிரச்சனை காரணமாக லைக்கா நிறுவனம் நீதிமன்றத்தில் விஷால் மீது வழக்கு தொடர்ந்திருந்தது.

புரட்சியும் அமைதியும்.!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லைக்கா விஷால் மீது பொய் வழக்கு தொடுத்து இருப்பதாக கூறி விஷாலுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது. ‌‌‌‌‌

தனக்கு நஷ்ட ஈடாக லைக்கா நிறுவனம் தரவுள்ள 5 லட்சத்தை அப்படியே தன்னுடைய தேவி டிரஸ்ட் மூலமாக ஏழை எளிய குழந்தைகளின் கல்விச் செலவுக்காக பயன்படுத்த போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

Thalapathy 66 : விஜய்யின் சம்பளம் மற்றும் படத்தின் Budjet – Shock-ல் ரசிகர்கள்..! 

விஷாலின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் பெரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தேவி டிரஸ்ட் மூலமாக பல ஏழை குழந்தைகள் கல்வி பயின்று வரும் நிலையில் இந்த பணத்தின் மூலம் இன்னும் பல குழந்தைகள் கல்வி பயில முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.