Pushpa 2

குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி சீரியல் நடிகர்..குவியும் வாழ்த்து..!

விஜய் டிவி சீரியல் நடிகர் குட் நியூஸ் சொல்லியுள்ளார்.

Vijay TV serial actor who gave good news
Vijay TV serial actor who gave good news

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அவினாஷ். இவர் அழகு சீரியல் மூலம் சீரியலில் அறிமுகமானார்.

இவர் 13 வருடமாக காதலித்து தெரேசா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அப்பாவாக போவதாக சொல்லி மனைவியுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.