Pushpa 2

விழிகளில் ஒரு வானவில்.. பாக்கியலட்சுமி சீரியல் திவ்யாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் திவ்யா கணேஷ்.

Actress Divya Ganesan Latest Photos Update
Actress Divya Ganesan Latest Photos Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஜெனி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இந்த சீரியலில்இவருகென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே.

சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கண்ணாடி முன் நின்று கருப்பு நிற உடைய உடையில் செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.