Jacqueline-anchor

Vijay Tv Jacquline : முத்த மழையில் நனைந்த வீடியோவை ஜாக்குலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளியாக வலம் வருபவர் ஜாக்குலின். ஆனால் சமீப காலமாக அவர் எந்தவொரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை.

கோலிவுட்டில் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கச்சியாக நடித்து அசத்தி இருந்தார்.

இவர் தற்போது தன்னுடைய நாயுடன் முத்த மழையில் நனைந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

ஒருவரோ இதை என்னிடம் கேட்டால் நானே கொடுத்திருப்பேன் என கமெண்டும் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.