நடிகர் விஜய் சேதுபதியின் அப்பாவின் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi in Father Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய விடாமுயற்சியால் வளர்ச்சி அடைந்து இன்று முக்கிய நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் அப்பாவைப் பார்த்து இருக்கிறீர்களா?? இவர்தான் அவர் - முதல் முறையாக வெளியான புகைப்படம்

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் கலக்கி வருகிறார்.

Pavani & Amir இப்படிதான்! – Bigg Boss குறித்து ரகசியம் சொன்ன Title Winner ராஜு | HD

விஜய் சேதுபதியின் அப்பாவைப் பார்த்து இருக்கிறீர்களா?? இவர்தான் அவர் - முதல் முறையாக வெளியான புகைப்படம்
மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது : கே.எல்.ராகுல் வேதனை

இவர் சில நிகழ்ச்சிகளில் தன்னுடைய அப்பாவை பற்றி பேசியதுண்டு. ஆனால் இதுவரை யாரும் விஜய் சேதுபதியின் அப்பாவைப் பார்த்தது இல்லை. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக அவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.