Vijay Devarakonda Girl Friend Details

விஜய் தேவரகொண்டா பிரபல நடிகையுடன் காதலில் விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay Devarakonda Girl Friend Details : தெலுங்கு சினிமாவில் அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் ஹூரோவாக அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. இத்திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் நோட்டா என்ற படத்தில் நடித்திருந்தார்.

இவர் பாலிவுட் நடிகரான சயிப் அலிகானின் மகளான சாரா அலிகானை காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. இது வரை ஒன் சைட் லவ்வாக இருந்த விஜய் தேவரகொண்டா காதலுக்கு சாரா அலிகான் கிரீன் சிக்னல் காட்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் தேவரகொண்டா ஷூட்டிங்கை கட் அடித்து விட்டு ஊர் சுற்ற சென்று விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.