Vignesh Shivan Tweet

Vignesh Shivan Tweet : அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நானும் ரவுடி தான் என்ற படத்தின் மூலமாக இயக்குனரானவர் விக்னேஷ் சிவன். தொடர்ந்து படங்களை இயக்கி வரும் இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனை இயக்க உள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் உறவில் விரிசல்; காரணம் இதுவா?

அதாவது நேற்று அஜித்தின் பிறந்த நாளுக்கான காமன் டிபியை விக்னேஷ் சிவன் வெளியிட இருந்தார். ஆனால் கொஞ்சம் கால தாமதமாக தான் அதனை வெளியிட்டு இருந்தார்.

அதற்காக தான் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் டவர் இல்லாத இடத்தில் சிக்கி கொண்டதால் தான் இப்படி ஆகி விட்டதாகவும் காரணம் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.