Vignesh Shivan :
Vignesh Shivan :

Vignesh Shivan : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

மும்பையில் பூஜையுடன் தொடங்கிய தர்பார் – இணையத்தில் வெளியான புகைப்படங்கள்.!

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் அண்மையில் ரஜினியை சந்தித்து அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் டைட்டில் இதுதான் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

இந்த சந்திப்புக்கு நயன்தாராதான் காரணம். அவர் ஏற்பாடு செய்ததன் பேரிலேயே விக்னேஷ் சிவன் ரஜினியை சந்தித்ததாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஹீரோ – இதுவும் நல்லா தான் இருக்கு.!

இன்னொரு பக்கம் தர்பார் படத்தையும் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தையும் லைக்கா தயாரிப்பதால் அவர்கள் வாயிலாக கூட ரஜினியை அவர் சந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.