VigneshShivn_Sivakarthikeyan

SK 17 Title : நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒரேநேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

இதில் ஒரு படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ச்சே மிஸ் பண்ணிடீங்களே… சூப்பர் டீலக்ஸ் படத்தை நிராகரித்த முன்னணி நடிகர்!

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் தலைப்பு LIC என்றும் இதற்கு Love Is Colorful என்ற அர்த்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் கீத கோவிந்தம் புகழ் ராஷ்மிகா நாயகியாக நடிப்பார் என கூறிவந்த நிலையில் அதை படக்குழு மறுத்திருந்தனர்.

SK 13 படத்திற்கு Mr. லோக்கல் தலைப்பு ஏன்? – இயக்குனர் ராஜேஷ் விளக்கம்.!

தற்சமயம் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அதை முடித்த கையோடு பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதை முடித்த பிறகே விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.