பிரம்மாண்டமாய் புத்தம் புது பொலிவுடன் புதிய கலெக்ஷனில் துணிகளை அள்ளிக்கொள்ள வேலவன் ஸ்டோர்ஸ்க்கு வாங்க..!
நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ் அருகில் உள்ள புத்தம் புதிய பாலத்தில் ஏறி இறங்கிய உடனே இடது பக்கத்தில் அமைந்துள்ளது வேலவன் ஸ்டோர்ஸ். டூ வீலர் மற்றும் ஃபோர் வீலர் என அனைத்தையுமே பார்க்கிங் செய்யும் இடவசதியும் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் ட்ரெயின் மற்றும் பஸ்களில் வருபவர்களுக்கும் நடந்து வரும் தூரத்திலேயே மிக அருகாமையில் அமைந்திருக்கிறது.

தற்போது தொடர்ந்து பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அதாவது தீபாவளி கிறிஸ்துமஸ் நியூ இயர் போன்ற பண்டிகைகளுக்காக தற்போது வேலவன் ஸ்டோரில் புத்தம் புதிய கலெக்ஷன்களும் புதுப்புது பொலிவுடன் ஜொலிக்கும் உடைகளும் கலைகட்டி வருகிறது.
ஏற்கனவே வேலவன் ஸ்டோரில் சன் டிவி விஜய் டிவி போன்ற சின்னத்திரை பிரபலங்கள் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலெக்ஷன்களை பார்த்து வியந்து ஷாப்பிங் செய்துள்ளனர். சமீபமாக பாலம் பிரச்சனை இருந்ததால் தொடர்ந்து பிரபலங்களால் வர முடியாத சூழ்நிலை இருந்த நிலையில் தற்போது அவர்களும் தொடர்ந்து வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

மேலும் ஆஃபர்களும் அதிகம் இருப்பதால் நீங்கள் துணிகளை அள்ளிக்கிட்டு போகலாம். துணிகள் மட்டுமில்லாமல் துணி எடுத்த பிறகு அதற்கு ஏற்றார் போல ஆன்டிக் நகைகள் வளையல் போன்ற பொருட்களும் வாங்கும் கடையும் இணைந்து இருக்கிறது. நீங்கள் எந்த சிரமமும் இல்லாமல் எளிமையான முறையில் ஒரே இடத்தில் ஷாப்பிங் செய்யலாம்.
தற்போது தொடர்ந்து வரும் பண்டிகைகளை வேலவன் ஸ்டோர்ஸில் துணிகளை எடுத்து சந்தோஷமாக கொண்டாடுங்கள். வேலவன் ஸ்டோர்ஸ்க்கு வாங்க சந்தோஷமா துணிகளை அள்ளிக்கிட்டு போங்க.
