முண்டா பனியனில் கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை வேதிகா.

தமிழ் சினிமாவில் முனி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் வேதிகா. தற்போது தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

முண்டா பனியனில் கவர்ச்சி காட்டும் வேதிகா - வைரலாகும் போட்டோஸ்.!!

ஆனால் தமிழில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

முண்டா பனியனில் கவர்ச்சி காட்டும் வேதிகா - வைரலாகும் போட்டோஸ்.!!

அந்த வகையில் முண்டா பணியனில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.