தனது மகனை அறிமுகம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

Varalaxmi Sarathkumar With Son : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகளான இவர் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தனது மகனை அறிமுகம் செய்த வரலட்சுமி சரத்குமார் - இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானதை தொடர்ந்து சர்க்கார் உள்ளிட்ட படங்களில் வில்லியாகவும் நடித்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தன்னுடைய மகனை அறிமுகம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருமணமாகாத வரலட்சுமிக்கு மகனா என அதிர்ச்சி அடையாதீர்கள். அவர் தன்னுடைய மகன் எனக் கூறி தான் வளர்த்து வந்த நாய் குட்டியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

தனது மகனை அறிமுகம் செய்த வரலட்சுமி சரத்குமார் - இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!