Vanitha Vijayakumar in Weightloss Photo

மீண்டும் உடல் எடையை குறைத்து ஒளியாகி வனிதா விஜயகுமார் புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

Vanitha Vijayakumar in Weightloss Photo : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவின் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து பல படங்களில் நடித்த இவர் திருமணத்திற்குப் பிறகு பெரிய அளவில் சினிமாவில் ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பங்கேற்று பரபரப்பான வராக மாறியதை தொடர்ந்து தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். குண்டாக இருந்து வந்த வனிதா உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறி இருந்தார்.

தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.