Vanitha Vijayakumar
வனிதா தன்னுடைய மகளின் எதிர்காலத்துக்காக எடுத்த முடிவு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vanitha Vijayakumar Decision About Daughters Life : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டார்.

கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வரும் இவர் தன்னுடைய இரண்டு மகள்களையும் இனி பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் இருந்தே படிக்க வைக்க போகிறாராம்.

மேலும் பரீட்சை இருக்கும் நாள்களில் மட்டும் பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.