Web Ads

வணங்கான் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?முழு விவரம் இதோ.!!

வணங்கான் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

vanangaan movie ott release update

vanangaan movie ott release update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய்.இவரது நடிப்பில் ஜனவரி 10 தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வணங்கான்.இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாலா இயக்கத்திலும், ரிதா,ரோஷினி பிரகாஷ், மிஷ்கின்,சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் OTT ரிலீஸ்க்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது நாளை அதாவது பிப்ரவரி 21 தேதி TENTKOTTA ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vanangaan movie ott release update

vanangaan movie ott release update