Valimai Movie
வலிமை படத்தின் வில்லன் யார் என்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தல அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச். வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் வில்லனாக யார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்த நிலையில் நடிகர் பிரசன்னா தான் என தகவல்கள் கசிந்துள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரசன்னா அஜித்திற்கு வில்லனாக நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.