சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாக உள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vaazh Release Announcement : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். படங்களில் ஹீரோவாக நடிப்பது மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்து வருகிறார்.

கால்பந்துப் போட்டி : கொலம்பியாவை, அர்ஜென்டினா அணி வீழ்த்தியது எப்படி?

இவரது தயாரிப்பில் வெளியான படங்கள் நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் அடுத்ததாக வாழ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை அருவி படத்தை இயக்கிய அருள் புருஷோத்தமன் இயக்கியுள்ளார். ‌‌‌‌‌‌‌‌

OTT-ல் வெளியாகும் சிவகார்த்திகேயன் திரைப்படம் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

படம் கடந்த வருடமே திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த நிலையில் தற்போது வரும் ஜூலை 14-ஆம் தேதி இத்திரைப்படம் நேரடியாக சோனி லைவ் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் படங்களை தணிக்கை செய்வது நியாயமற்றது! – FEFSI RK.Selvamani Speech