ரஜினி முருகன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Unknown Secrets of Rajinimurugan Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ரஜினி முருகன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?? இதுவரை வெளிவராத தகவல் இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்றுதான் ரஜினி முருகன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் இன்று வரும் கொண்டாடப்படும் படமாக இந்த திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தை பொன்ராம் இயக்கி இருந்தார்.

ஆனால் முதலில் இப்படத்தில் நாயகியாக நடிக்க இருந்தது கீர்த்தி சுரேஷ் இல்லை என தற்போது தெரியவந்துள்ளது. படக்குழு நடிகை தமன்னாவை நடிக்க வைக்க தான் முயற்சி செய்துள்ளது. ஆனால் அப்போது அவருடைய கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இந்த வாய்ப்பு கீர்த்தி சுரேஷ் கைக்கு சென்றதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Maanaadu OTT-யில் நல்ல லாபம் – K Rajan Bold Speech at Muddy Trailer Launch | HD

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை தவறவிட்ட தமன்னா தற்போது வரை அவருடன் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பாட்மிண்டன் தொடர் : சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர்..