சந்திரமுகி படத்தில் முதலில் நயன்தாராவுக்கு பதில் நடிக்க இருந்தது யார் என்பது தெரிய வந்துள்ளது.

Unknown Secrets of Chandramukhi Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் நயன்தாரா.

உலகில் விண்வெளியில் வாக்கிங் சென்ற, முதல் வீராங்கனை..

ஐயா படத்தில் நாயகியாக அறிமுகமான இவருக்கு சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தைத் தேடிக் கொடுத்தது. இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த பெருமை நயன்தாராவிற்கு கிடைத்தது.

ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நயன்தாரா இல்லை என தெரிய வந்துள்ளது. அவருக்கு பதிலாக மலையாள நடிகையான நவ்யா நாயர் தான் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே அதன் பின்னர்தான் இந்த வாய்ப்பு நயன்தாராவைத் தேடி சென்று உள்ளது.

ஒரே அடிதான் உனக்கு.., Anchor-ஆல் கடுப்பான KPY Dheena..! | Velavan Stores | Fun Shopping | T Nagar HD

தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இன்று தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா.