பீச்சில் இருக்கும் வீடியோ வெளியிட்ட ரைசா வில்சன்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரைசா வில்சன்.
இதனைத் தொடர்ந்து பியார் பிரேமா காதல், எஃப்.ஐ.ஆர், காபி வித் காதல், வர்மா, தனுசு ராசி நேயர்களே போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைசா வில்சன் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் பீச்சில் போட்டோஷூட் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.