1995 ஆம் ஆண்டிலேயே மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க விக்ரமிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Unknown Secrets of Bombay Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். மிகவும் திறமையான நடிகர். படத்துக்கு படம் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்துபவர் என இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வந்த திரைப்படங்கள் ராவணன். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் இந்த படத்திற்கு முன்னதாகவே இவற்றை கூட்டணி அமைய இருந்து அருமையாக உள்ளது.

1995-லேயே மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு.. தவறவிட்ட விக்ரம் - என்ன படம்? ஏன் தெரியுமா?

அதாவது 1995ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான திரைப்படம் பம்பாய். இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விக்ரம் தான். அப்போது விக்ரம் வேறு ஒரு படத்தில் நடிப்பதற்காக தாடி மீசை வைத்திருநதார். ஆனால் பம்பாய் படத்திற்கு தாடி மீசையெல்லாம் எடுக்க வேண்டும்.

ஒரு படத்திற்கு தாடி மீசை வேண்டும் மணி பாத்திரம் படத்திற்கு தாடி மீசை என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால் பம்பாய் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது.

1995-லேயே மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு.. தவறவிட்ட விக்ரம் - என்ன படம்? ஏன் தெரியுமா?