தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

Web Ads

தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

unknown secret of thiruda thirudi movie

unknown secret of thiruda thirudi movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும், மாஸ் காட்டி வருகிறார் இவரது நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருடா திருடி.

இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சாயா சிங், கருணாஸ், இளவரசு, மாணிக்க விநாயகம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பையும் பெற்று இருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் தனுசுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராகவா லாரன்ஸ் தான் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்ததாகவும் சில காரணங்களால் கமிட் ஆகாமல் போக தனுஷுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

unknown secret of thiruda thirudi movie

unknown secret of thiruda thirudi movie