Web Ads

சூரியவம்சம் படத்தில் மணிவண்ணன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

Web Ad 2

சூரியவம்சம் படத்தில் மணிவண்ணன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரியவம்சம்.இதில் தேவயானி,ராதிகா சரத்குமார், மணிவண்ணன்,ஆனந்த்ராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை இயக்கிய விக்ரமன் தற்போது இந்த படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது இந்த படத்தில் நடித்துள்ள மணிவண்ணன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கிற நடிகர் குறித்து கூறியுள்ளார்.

முதலில் மணிவண்ணன் நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு கவுண்டமணி சாரை தான் போடறதா இருந்தேன் அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லை அப்போதுதான் அவருக்கு உள்ளத்தை அள்ளித்தா படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது அவர் ரொம்ப பிசியா இருந்தாரு கவுண்டமணி சார் இருந்தா பிசினஸ் ஆகும்னு ஒரு ட்ரெண்ட் வந்துச்சு என்று சொல்லி இருக்கிறார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் கவுண்டமணி நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை எங்களோடு கமெண்ட் பகிர்ந்து கொள்ளுங்கள்

unknown secret of Suriyavamsam movie
unknown secret of Suriyavamsam movie