மாஸ்க் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

Web Ads

மாஸ்க் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

mask movie 1 days collection update
mask movie 1 days collection update

தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின்.

இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ் இசையில் உருவான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

Web Ad 2

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் இரண்டு கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இனி வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூலில் அதிக மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mask movie 1 days collection update
mask movie 1 days collection update