விஜய் சேதுபதியின் பேச்சு..வெளியான முதல் ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 48 promo 1
biggboss tamil 9 day 48 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வாரக்கடைசியில் நம்ம என்ன பேசணும்னு தெளிவு இருக்கு பிக் பாஸ் எப்போ கண்ணை மூடனும் திறக்கணும் என்று தெளிவிருக்கு. ஆனா நீங்க எப்படி ஆட்டுத்த ஆட போறீங்கன்னு கேட்டா அதுக்கு தெளிவு கிடையாது. இந்த வீடு முழுக்க அவ்வளவு கண்ணாடி இருக்கு அதுல ஒரு கண்ணாடில அவங்க முகத்தை பார்த்தாங்கனாவே அவங்க இந்த வீட்ல எப்படி இருக்காங்கன்னு தெரியும். ஆனா அது தெரியுமான்னு கேட்டீங்கன்னா அது தெரியாது நம்ம காட்டுவோமா வாங்க என்று பேசியுள்ளார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)