
டாப் டக்கர் டீசர் ஆன் தி வே என சர்க்கார் டீஸர் குறித்து பிரபல நடிகர் அதிரடியாக ஒன்றை பதிவு செய்துள்ளார்.
தளபதி விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள சர்கார் படத்தின் டீஸர் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் டீசருக்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது நடிகரும் கவிஞர் கண்ணதாசனின் பேரனுமான ஆதவ் கண்ணதாசன் Tweet ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த வீட்டில் டாப் டக்கர் டீசர் ஆன் தி வே என குறிப்பிட்டுள்ளார்.
#TopTuckerTeaser On the way ???????????? #SarkarTeaserDay it is !! Excited to see the #Thuppakki #Katthi combo again ???????????? @ARMurugadoss @sunpictures @actorvijay
— Aadhav Kannadhasan (@aadhavkk) October 19, 2018
https://platform.twitter.com/widgets.js