தமிழில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 டிரெய்லர்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 5 Trailer in Tamil Movie : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீசாகின்றன. படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு டீசர், டிரைலர் போன்றவைகளை வெளியிடுவது வழக்கம்.

தமிழில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 டிரைலர்கள் - முதலிடத்தைப் பிடித்தது எது தெரியுமா? முழு விவரம் இதோ.!

அந்த வகையில் இதுவரை தமிழில் வெளியான டிரைலர்களில் அதிகம் பார்வையாளர்களைப் பெற்ற 5 ட்ரெய்லர்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

1. பிகில் – 47 மில்லியன்

2. விஸ்வாசம் – 32 மில்லியன்

3. காஞ்சனா 3 – 28 மில்லியன்

4. பேட்ட – 26 மில்லியன்

5. 90 ML – 17 மில்லியன்