தமிழ் சினிமாவில் பிகில் ரிலீசுக்கு பின்னர் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டையாடிய டாப் 5 படங்கள் லிஸ்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 100-க்கும் அதிகமான படங்கள் ரிலீஸாகின்றன. நல்ல கருத்துள்ள படங்களை காட்டிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டும் தான் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைகின்றன.

இந்த 2019-ல் முதல் நாளில் வசூல் வேட்டையாடிய டாப் 5 படங்களும் முன்னணி நடிகர்களின் படங்கள் தான். இதோ அந்த லிஸ்ட்

1. பிகில் – ரூ 1.79 கோடி
2. நேர்கொண்ட பார்வை – ரூ 1.58 கோடி
3. அவெஞ்சர்ஸ் எண்டு கேம் – ரூ 1.12 கோடி
4. பேட்ட – ரூ 1.12 கோடி
5. NGK –  ரூ 1.03 கோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here