தமிழ் சினிமாவில் தோல்வியை சந்திக்காத 3 இயக்குனர்கள் யார் யார் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல புதுமுக இயக்குனர்கள் திரையுலகில் அறிமுகமாகி கொண்டுதான் இருக்கின்றனர்.
எப்படியான இயக்குனர்களுக்கும் வெற்றி, தோல்வி என இரண்டும் உண்டு. ஆனால் இதுவரை தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள் யார் யார் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
அட்லி – ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில்
லோகேஷ் கனகராஜ் – மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்.
வெற்றிமாறன் – பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை.