Theri Movie Remake
தளபதி விஜயின் தெறி திரைப்படம் தெலுங்குவில் ரீமேக்காக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தெறி. இப்படம் தெலுங்குவில் போலீஸ் என்ற பெயரில் வெளியாகி இருந்தது.

இருப்பினும் தற்போது இந்த படம் தெலுங்குவில் ரீமேக்காக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தில் ஹீரோவாக ரவிதேஜா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள், பர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றவை அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Ravi Teja

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.