வலிமை படத்தின் தீம் பாடல் அட்டகாசமாக வெளியாகி உள்ளது.

Theme Song From Valimai : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

அட்டகாசமாக வெளியானது வலிமை பட தீம்.. இணையத்தை தெறிக்க விடும் ரசிகர்கள் - வீடியோ இதோ

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியானது. மேலும் மேக்கிங் வீடியோ ஒன்றும் கிளிம்ஸ் வீடியோ ஒன்றும் வெளியானது.

ஐஎஸ்எல் மிரட்டல் : கேரளாவை வீழ்த்தி, சென்னையின் வெற்றி இன்று தொடருமா?

அட்டகாசமாக வெளியானது வலிமை பட தீம்.. இணையத்தை தெறிக்க விடும் ரசிகர்கள் - வீடியோ இதோ

இவற்றைத் தொடர்ந்து இன்று மாலை 3.30 மணிக்கு இந்த படத்தில் இருந்து தீம் பாடல் வெளியாகும் என சோனி நிறுவனம் அறிவித்தது. அதன்படி தற்போது தீம் பாடலை அதிரடியாக வெளியிட்டுள்ளது சோனி மியூசிக் நிறுவனம்.

திரை பிரபலங்கள் கலந்துகொண்ட “ROCKY” படத்தின் சிறப்பு காட்சி..! | Sathyam Cinemas | Vasanth Ravi | HD

இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.